பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’

பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’

பாரதியின் பாடல்களை அசைவுகளால் காட்சிப்படுத்தும் முயற்சியில் இந்தப் பாடல் நடனமமைக்கப்பட வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. இது முன்னோட்டம்.விரைவில் நோர்வேயின் கிழக்கு மலைக்குன்றுகளில் காட்சிப்படுத்தப்பட்டு முழுப் பாடற்காணொளி வெளிவரவுள்ளது.

அஸ்வமித்ரா இசையில், கிரனின் குரலில், கணேஸின் சொற்கட்டுக்களோடு உயிர்பெறக் காத்திருக்கிறது.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு கலாசாதனா கலைக்கூடம்

பின்னூட்டமொன்றை இடுக