நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம்.
இப்பதிவுகளின் வழியாக தமிழ்வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம்.
தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி – இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.
இந்தக் காணொளியில் நடம்புரியின் நோக்கமும் உள்ளடக்கமும் பற்றி பேசியுளேன். தொடர்ந்து தமிழ்வழி ஆடல் காணொளிகளைப் பதிவேற்றவுள்ளோம்.
தமிழ்க் கலை ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று நம்புகின்றோம்.
அன்போடும் நன்றியோடும்,
கவிதா லட்சுமி.

என் முகநூலில் நண்பராக இருந்தவர்.நடனம்தொடர்பாக
பேராசிரியர் திரு.மெளனகுருவின் பதிவுகளில் உங்கள்நடனம் பற்றி
எழுதுவர்.அதில் நான் அதிக விமர்சனம் ஆட்படுவேன்.உங்கள்
நடனத்தைவிரும்பும் ரசிகன்.அழகில்சிறந்தவர்.நான்
விரும்பியதுஉண்டு.இப்போதும்.I.love you
LikeLike