
சித்தார்த்!
கள்ளெனச் சொட்டும் போதையை
உள்ளிழுத்து நுகர்ந்து
நரம்புகளுள் ஊடுருவவிட்டு
குருதியோடதைக் கலந்து
உனைப்போலவே கண்மூடி
என்னை நானே மறந்தோய
நாளொரு கவிதை வேண்டும்
அல்லதுநீ வேண்டும்

சித்தார்த்!
கள்ளெனச் சொட்டும் போதையை
உள்ளிழுத்து நுகர்ந்து
நரம்புகளுள் ஊடுருவவிட்டு
குருதியோடதைக் கலந்து
உனைப்போலவே கண்மூடி
என்னை நானே மறந்தோய
நாளொரு கவிதை வேண்டும்
அல்லதுநீ வேண்டும்