சேரன் – முகில்கள்மீது நெருப்பு தன் சேதி எழுதியாயிற்று சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக – பகிர்வு 7
”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது. அலைக் கரங்கள் மணலுக்கு ஆகாய வெளியிருந்த செம்பரிதி கடலுக்கு ஆழப் பதிந்தபடி என் கவிதைச் சுவடுகளோ உயிர் வாழும் துடிப்பிற்கு கவிஞர் சேரனின் ”இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது. ….. என்ன நிகழ்ந்தது எனது நகரம் எரிக்கப்பட்டது எனது மக்கள்…









